Tuesday, 2 October 2012

நிலவுக்கு மேலாக தாவலாம்.. தூக்கலாம்.. கட்டிப்பிடிக்கலாம்.. இதோ இப்படித்தான் (படங்கள்)


சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ஸ்ட்ராங்கா … சத்தியமாய் தொட்டவனும் நான் தானே .. பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது!
செர்பியா நாட்டைச் சேர்ந்த 21 வயதான Adrian Limani, என்பவரின் முயற்சி தான் இப்படங்கள். தனது சகோதரனை வைத்து பல்வேறு கோணங்களில் நிலவை தொட்டுப்பார்த்திருக்கிறார்.
வித்தியாசமான முயற்சி வெற்றியும் பெற்றுவிட்டது.







No comments:

Post a Comment