பெரும்பாலான பெண்கள் கடலில் மேலாடையின்றியே குளிக்க விரும்புகிறார்கள் (நாம் இங்கு குறிப்பிட்டது வெளிநாட்டுப் பெண்களை மட்டும்), எனினும் சமூக ஒழுக்கத்திற்காக பெரும்பாலான நாடுகளில் இதற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை, ஆனாலும் பெண்கள் குளிக்கத்தான் செய்கிறார்கள்.
இப்படித்தான் ஹோலிவூட் பிரபலம் ஒருவர் அண்மையில் தனது கணவருடன் உல்லாசமாக கடற்கரையில் மேலாடையின்றி குளித்துக் கொண்டிருந்த போது யாரோ ஒரு புண்ணியவான் கண்ணில் பட்டுவிட்டார். கண்ணில் மட்டுமல்ல அவரின் கமராவிலும் தான் , பிறகென்ன இதை வைத்து ஒரு சுவரசியமான காவியமே எழுதிவிட்டார்கள் லண்டனில் இருந்து வெளிவரும் சஞ்சிகையொன்றில்.













No comments:
Post a Comment