Monday, 20 August 2012

சைக்கிள ஓட்டிட்டு போறதா .. இதுகள ஓட்டிட்டு போறதா ? குழப்பத்தில் தாத்தா!!


ஒருத்தருக்கு எழும்பி நிற்கவே முடியலையாம் … அவருக்கு ஒன்பது பொண்டாட்டிகள் கேட்குதாம் ,இந்த படங்களுக்கு பொருத்தமான தலைப்பாக இதைக்கூட சொல்லலாம், இஸ்ரேல் நாட்டில் அண்மையில் அழகிப் போட்டியொன்று நடைபெற்றது. இதில் தக தகவென மின்னும் அழகிகளின் அணிவகுப்பு வீதியில் நடைபெற்றது, தெரிவு செய்யப்பட்ட ஐட்டங்களை ஊர் முழுவதும் கொண்டு செல்வது அவங்கட ஊர் வழக்கமாம்!

இந்த ஊர்வலத்தின் நடுவே ஆங்காங்கே சில படப்பிடிகளும் நடைபெற்றன, அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியவர்தான் இந்த சில்மிஷ பெரியவர்! இந்த மாதிரி டூ பீஸ் கூட்டத்தின் நடுவில் எந்த வித சலனமும் இல்லாமல் சை..க்..கிள் மணியைப் பிடித்தபடி படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்!

சைக்கிள ஓட்டிட்டு போறதா இதுகள ஓட்டிட்டு போறதா எண்ட சந்தேகம் தாத்தாவுக்கு கட்டாயம் இருந்திருக்கும். இந்த க்ரூப் போட்டோவில் ஒரு சிறுவனையும் காணமுடிந்தது , ஒரு வேளை அந்த தாத்தாவின் பேரனாகவும் இருக்கலாம்!

No comments:

Post a Comment