Tuesday, 18 September 2012

அரண்மனையை பார்த்து ஆசைப்பட்ட நடிகை

அங்காடி’ நடிகை நடிக்கும் ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு, ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது.
அப்போது, அரண்மனை முழுவதையும் `அங்காடி’ சுற்றிப்பார்த்தார்.
கண்கள் நிறைய கனவுகளுடனும், கற்பனைகளுடனும் அரண்மனையை விட்டு வெளியே வந்த அவர், “வாழ்ந்தால் இப்படி ஒரு இடத்தில் வாழ வேண்டும்…
இதுபோல் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எனக்கு நீண்டகால ஆசை!” என்று பெருமூச்சு விட்டார்.
“கட்டிவிடலாம்” என்று பக்கத்தில் நின்றவர், `கமெண்ட்’ அடித்தார்!

No comments:

Post a Comment