சமீபத்தில் பாலிவுட்டில் கால்பதித்த
நடிகைக்கு முதல் படமே மாபெரும் வெற்றியாம். இந்த வெற்றி தந்த நம்பிக்கையால்
நடிகைக்கு தற்போது பாலிவுட் மோகம் தலைக்கேறி இருக்கிறதாம்.
எனவே சக நடிகைகளைப் போல் பாலிவுட்டில்
நிரந்தரமாக நடிப்பதற்காக, தென்னிந்திய சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு,
மும்பையில் குடியேறுகிறாராம் நடிகை. அவரது ஒல்லி இடுப்பில், மனதைப்
பறிகொடுத்த தென்னிந்திய ரசிகர்களை இச்செய்தி வருத்தத்தில்
ஆழ்த்தியுள்ளதாம். மனம் மாறுவாரா நடிகை?
No comments:
Post a Comment