நக்கல், நையாண்டிக்கு பேர்போன நடிகரின்
மகள் மணியான இயக்குனர் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு
சென்றார். அவருக்கு உண்மையிலேயே நடிப்பதைவிட இயக்குவதுதான் ரொம்பவும்
பிடிக்குமாம். கீர்த்தியான அவருக்கு தான் இயக்கும் முதல் படமே பெரிய நடிகரை
வைத்து இயக்கும் வாய்ப்பு கிட்டவேண்டும் என்ற ஆசையாம்.
அந்த வரிசையில் இவரது முதன்முதலாக
இயக்கும் படத்தில் தல நடிகரை நடிக்க வைத்து, அவரை இயக்க வேண்டும் என்ற
ஆசையை தன் அப்பாவிடம் சொல்லியிருக்கிறாராம். அவரும் அதற்கான முயற்சியில்
இறங்கி வருகிறாராம்.
No comments:
Post a Comment