
இங்கிலாந்து நடிகையை அறிமுகம் செய்த
மூன்றெழுத்து இயக்குனர், தனது அடுத்த படத்திலும் தாண்டவமாட வைத்திருந்தார்.
தற்போது, அப்படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் அடுத்த படத்தை
இயக்குவது பற்றி முடிவு செய்திருந்தார். அவரது அடுத்த படத்தில் தளபதி
நடிகரை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில்
இயக்குனர் எனது அடுத்த படத்திலும் இங்கிலாந்து நடிகை நடிப்பார் என பொடி
வைத்து பேசினார். இதனால் தளபதி நடிகருடன் இவர் கைகோர்ப்பார் என சினிமா
வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் நடிகை டபுள் சந்தோஷத்தில்
இருக்கிறாராம்.
No comments:
Post a Comment