நடிகை ஸ்ரேயா South Scope என்ற பத்திரிக்கைக்காக அரை நிர்வாண புகைப்படபிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்த படங்கள் அந்த பத்திரிக்கையில் வெளியான போது தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து ஸ்ரேயா, சினிமா என்பது போட்டி உலகம். இதில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் இது போன்ற சாகசங்களை செய்வதில் தவறில்லை.
எனக்குள்ளே இருக்கும் கவர்ச்சி தன்மையை வெளிப்படுத்தவும் பட வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த புகைப்படப்பிடிப்பு எனக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இதற்கு முன்பும் இதுபோன்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் இந்த படப்பிடிப்புதான் சிறந்தது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment