Thursday, 20 September 2012

டாப்லெஸ் மேட்டரில் மற்றவனை கேனையன் ஆக்கும் ”ஸ்ரேயா”

ஆங்கில இதழ் ஒன்றுக்காக ‘மொட்டை பாஸ்’ நடிகை டாப்லெஸ் தோற்றத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்தார்.
இது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் தான் அவ்வாறு டாப்லெஸ் போஸ் கொடுக்கவில்லை என துடிக்க பதைக்க பொய் கூறுகிறார் ’மொட்டை பாஸ்’ நடிகை .
இது பற்றி அவர் கூறியதாவது…
நான் ஒரு நடிகை. மாடல் அழகி அல்ல. மாடலிங் செய்வது எனது தொழில் அல்ல. நடிப்புதான் எனது தொழில். இரண்டையும் போட்டு மற்றவர்கள் ஏன் குழப்பிக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை. ஒருபோதும் நான் டாப்லெஸ் போஸ் தரவில்லை. அது வதந்திதான். அதுபோன்ற பிரச்னைகளுக்கு என் வாழ்வில் இடம் கிடையாது. அடிப்படை இல்லாமல் வதந்திகள் பரப்பப்படுகிறது.
என்றார்.

No comments:

Post a Comment