Thursday, 20 September 2012

முதன்முறையாக தமிழ் சினிமாவில் மூன்று விஜய்

இயக்குனர் விஜயும் நடிகர் விஜயும் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் கைகோர்க்க உள்ளனர். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிப்போ அல்லது தலைப்போ இதுவரை வெளியாகவில்லை என்றாலும் நாள்தோறும் புதிது புதிதாக தகவல் வெளியாகி வருகிறது.
தற்போது அந்த வரிசையில் படத்தில் விஜய்க்கு வில்லனாக புதிதாக பாடகர் ஒருவர் அறிமுகமாகிறார். அந்தப் பாடகர் வேறு யாருமில்லைங்க விஜய் யேசுதாஸ்தான்.
இதுல ஆச்சர்யபடும் விஷயம் என்னனா? மூன்று விஜய் முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் ஒன்றுகூடுகிறார்கள். துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இந்தப் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment