Monday, 3 September 2012

இன்றைய தமிழ் சினிமா டாப் கிசுகிசுக்கள்!


* பாலிவுட் நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க போட்டிபோட்டு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். சமீபத்தில் சேலை விளம்பரத்துக்காக ஒப்பந்தம் ஆன வித்யாபாலன் ரூ.5 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.
* இரண்டாம் உலகம்Õ ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்ற ஆர்யா சென்னை திரும்பியதையடுத்து கண்ணன் இயக்கும் ‘சேட்டை பட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.
* விவேக் ஓபராய் இந்தி பட ஷூட்டிங்கிற்காக காதலியுடன் பைக்கில் செல்லும் காட்சியில் நடித்தபோது அவரை அடையாளம் தெரியாத டிராபிக் போலீஸ்காரர் வழிமறித்து லைசன்ஸ் காட்டும்படி வற்புறுத்தினார்.
* சுப்ரமணியபுரம், ‘போராளி படங்களில் நடித்த சுவாதி ‘அமென் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
*தங்க மீன்கள், ‘சமர், ‘ஆதிபகவன், ‘மூன்றுபேர் மூன்று காதல், ‘வேட்டை மன்னன் படங்களுக்கு இசை அமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபுவின் ‘பிரியாணி படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் 100 படங்களை நிறைவு செய்கிறார்.

No comments:

Post a Comment