அதைக் கேட்டு முடித்துவிட்டுதான் வெளியே கிளம்புவேன். மனதில் ஏதாவது டென்ஷனாக இருந்தால் ரிலாக்ஸ் தேவைப்பட்டால் கூட, நான் திருவாசகத்தைக் கேட்டுதான் அதிலிருந்து மீண்டு வருகிறேன். என்று சொல்லும் சந்தானம்.
இசைஞானியின் இசையில் உருவான தெலுங்கு பாடலைப் பாடி தெலுங்கு பெண்ணுக்கு ரூட் விட அவளது அப்பன் சந்தானத்தைத் துரத்திய விஷயத்தையும் நகைச்சுவையாகவே சொல்கிறார்.
No comments:
Post a Comment