
ஷங்கர் படமென்றால் அவசியமில்லாமல் படப்பிடிப்பில் தொலைபேச முடியாது, அரட்டைக்கும் தடை. சரியான நேரத்தில் மேக்கப்புடன் கேமரா முன் ஆஜராகியிருக்க வேண்டும். ரஜினியே அப்படிதான் டிசிப்ளினை பேணினார். எனில் எமி எம்மாத்திரம்?
லண்டன் மாடலான எமி ஜாக்சன் இரவு வெகு நேரம் விழித்திருந்து ஆல்கஹால் கண்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் வந்தால் வேலைக்கு ஆகாது என்று நேரடியாகவே டிசிப்ளின் சாட்டையை ஷங்கர் வீசியதாக கேள்வி.
No comments:
Post a Comment