Monday, 3 September 2012

வழிகாட்டிய அண்ணனுக்கு தோள் கொடுத்த உச்ச நடிகர்..!!

உச்ச நடிகர் சென்னையில் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இதேபோல், தனது அண்ணனுக்கும் பிரம்மாண்டமான திருமண மண்டபம் கட்டிக் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறாராம்.
ஆனால் அந்த திருமண மண்டபத்தை சென்னையில் கட்டுவதாக முடிவு இல்லையாம். ஐதராபாத்தில் கட்ட முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக ஒரு இடத்தை ஐதராபாத்தில் தேடிக் கொண்டு இருக்கிறாராம்.
உச்ச நடிகர் சினிமாவில் காலூன்றியதற்கு முக்கிய காரணமே இவருடைய அண்ணன்தான் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment