‘அந்தப் படம் ஊத்திக்கிச்சாமே, அட்றா மேளத்தை’ என்று கொண்டாடுகிற வழக்கம்இங்குள்ள பல ஹீரோக்களுக்கு இருக்கிறது.
அடுத்தவன் கண்ணீரை ஆல்கஹாலாக நினைக்கும் இந்த கலாச்சாரம் கோடம்பாக்கத்தில் வைரஸ் போல பரவி வருவதுதான் வேதனை.
ஃபேஸ் பெயரில் வெளிவந்த படம், முதல் ஷோவிலேயே ‘ஐயே’ என்ற விமர்சனத்திற்குள்ளானதால் அப்படத்தின் ஹீரோவுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதைவிட பேரதிர்ச்சியையும் சந்தித்தார் அவர். இவரது தொழில் முறை எதிரியாக இருந்து அடிக்கடி மோதி வந்த ஒரு வம்பு நடிகர், இந்த ஃபிளாப்பை விருந்து கொடுத்து கொண்டாடினாராம்.
போனால் போகட்டும் என்று தனது சுற்றுக்காக காத்திருக்கிறார் ஃபேஸ் நடிகர்.

No comments:
Post a Comment