Monday, 6 August 2012

வேஷம் போட்ட நடிகையின் வெளிச்சம்


மணியான இயக்குனரின் படத்திலிருந்து விலக்கப்பட்ட ‘சம’ நடிகை பிரம்மாண்ட இயக்குனர் இயக்கும் படத்திலிருந்தும் தாமாகவே விலகிக் கொண்டார்.
தோல் பிரச்சினையால் தன்னால் நடிக்க இயலாது என கூறி விலகியதாக சொன்ன நடிகையின் பிரச்சினை அதுவல்ல. தமது ஆலோசகரும், நலம் விரும்பியுமான அந்த இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிப்பதற்காகத்தான் இந்த இரண்டு படங்களிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
அவர், வேறு யாருமல்ல சமீபத்தில் நயன நடிகையை காதலித்து கழற்றிவிட்ட நடன இயக்குனர்தானாம்.

No comments:

Post a Comment