இதனால் ஓவியாவுக்கு விமல் சிபாரிசு செய்து வருவதாக செய்தி பரவியது.
இந்த செய்திக்கு விமல் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஓவியா கூறுகையில், விமல் மட்டுமல்ல, வேறு எந்த நடிகரும் எனக்கு சிபாரிசு செய்ததில்லை.
இந்த வேடத்தில் ஓவியா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கும் இயக்குனர்கள் என்னை அழைத்து வாய்ப்பு தருகின்றனர்.
விமலுடன் நான் நடித்த மூன்று பட வாய்ப்புகளும் அப்படி கிடைத்தவை தான்.
அந்த வகையில் நான் இயக்குனர்களை மட்டுமே நம்பியிருக்கிறேன் என்றும் நடிகர்களை அல்ல எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment