கோவாவில் நடைபெற்ற அந்த பாடல் காட்சியில் கொட்டும் மழையில் நனைந்தபடி அவர்கள் பாடுவது போல் படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர் சமுத்திரகனி. மூன்று நாட்கள் திட்டமிட்ட படப்பிடிப்பு, திடீர் மழை காரணமாக ஒரு வாரம் நீடித்து விட்டதாம்.
இதனால் அங்கு கடுங்குளிர் சீதோஷ்ணம் நிலவியிருக்கிறது. என்றபோதும், ஜெயம்ரவியும், அமலாபாலும் குளிருக்கு ஷொட்டர்கூட அணியாமல் அந்த பாடல் காட்சியில் குளித்தபடியே நடித்திருக்கிறார்கள். இதனால் இருவருக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டானதோடு, அதிக டச்சிங் டச்சிங் கொடுத்தும் நடித்திருக்கிறார்களாம். இதனால் செயற்கையாக அமைத்து கொடுத்து நடன அசைவுகள்கூட ரொம்ப யதார்த்தமாகி விட்டதாம்.
No comments:
Post a Comment