Friday, 7 September 2012

அதிகம் வாங்கும் நாயகிகள்!


நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில், முதல் இடத்தில் இருக்கிறார்கள்.
எல்லா கதாநாயகர்களும் இவர்கள் இருவருடன் ஜோடி போட ஆசைப்படுகிறார்கள்.
அதற்கு ஒரு காரணம், அழகு! இன்னொரு காரணம், ஆந்திராவில் இந்த இரண்டு பேருக்கும் `மார்க்கெட்’ இருக்கிறது!

No comments:

Post a Comment