
மலையாளம், கன்னடம் என மாறி மாறி ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார் பாவனை நடிகை. இதனால் நடிகைக்கு கல்யாண ஆசையே மறந்து போயிருச்சாம்.
இவங்க வீட்லயும் ரொம்பவும் பிஸியா மாப்பிள்ளை தேடினவங்க இப்போ கப்சிப் ஆயிட்டாங்களாம்.
மார்க்கெட் போன பிறகு கல்யாணம் பண்ணுவது பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு உன் கவனமெல்லாம் நடிப்புல மட்டும்தான் இருக்கணும்னு அவர் குடும்பமும் நடிகைக்கு யோசனை கூறி வருகின்றனராம்.
No comments:
Post a Comment