உச்ச நடிகர் தற்போது நடித்து முடித்திருக்கும் சங்ககால படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாராம்.
இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்து யோசனையிலும் ஆழ்ந்துள்ளாராம்.
இந்தி சினிமாவில் பிரபலமாக ஓடி வெற்றியடைந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து, அதில் நடிக்க உள்ளாராம்.
இதற்காக அப்படத்தின் உரிமையை வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.
No comments:
Post a Comment