Monday, 17 September 2012

இதுதான் பணக்கார காதலா?

பிரித்தானியாவின் மிகப் பெரிய வர்த்தக புள்ளிகளில் ஒருவர் Bernie Ecclestone. இவருக்கு வயது 81. 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதி.
மூன்றாவது தடவையாக தற்போது திருமணம் செய்து உள்ளார். இவரது புதிய மனைவி பிறேசில் நாட்டவர். ஒரு சட்டத்தரணி.
இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 49. 2009 முதன்முதல் சந்தித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மனைவியை ரத்துச் செய்தார்.
இவரின் புதிய திருமணத்தை பிள்ளைகள் நிராகரித்து விட்டனர். சுவிஸில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இத்திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் நல்ல பொருத்தப்பாடு காணப்படுகின்றது என தெரிவித்து உள்ளார்.
reallove2 Isn’t That Real Love? (20 pics)
reallove3 Isn’t That Real Love? (20 pics)
reallove4 Isn’t That Real Love? (20 pics)
reallove5 Isn’t That Real Love? (20 pics)
reallove6 Isn’t That Real Love? (20 pics)
reallove7 Isn’t That Real Love? (20 pics)
reallove8 Isn’t That Real Love? (20 pics)
reallove9 Isn’t That Real Love? (20 pics)
reallove10 Isn’t That Real Love? (20 pics)
reallove11 Isn’t That Real Love? (20 pics)
reallove12 Isn’t That Real Love? (20 pics)
reallove13 Isn’t That Real Love? (20 pics)
reallove14 Isn’t That Real Love? (20 pics)
reallove15 Isn’t That Real Love? (20 pics)
reallove16 Isn’t That Real Love? (20 pics)
reallove17 Isn’t That Real Love? (20 pics)
reallove18 Isn’t That Real Love? (20 pics)
reallove19 Isn’t That Real Love? (20 pics)
reallove20 Isn’t That Real Love? (20 pics)

No comments:

Post a Comment