வீடியோக்களைப் பகிர்வதற்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னணி இணையத்தளமான யூடியூப் அசுர வேகத்தில் பிரபல்யமாகி வருகின்றது.
அதேவேளை பயனர்களுக்கான புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்துவதிலும் ஆர்வத்தைக் காட்டி வருகின்றது.
அதேவேளை பயனர்களுக்கான புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்துவதிலும் ஆர்வத்தைக் காட்டி வருகின்றது.
இதன் அடிப்படையில் பயனர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை, அதன் தரம் சிறிதளவும் குறையாமல் மீண்டும் தரவிறக்கும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை காலமும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை அவற்றின் தரத்தினைக் காட்டிலும் குறைந்த தரமுடையதாக மாற்றப்பட்டே தரவிறக்கம் செய்யக்கூடியதாகக் காணப்பட்டது.
எனினும் தனது 14 பிறந்த தினப்பரிசாக இப்புத்தம்புதிய வசதியை அறிமுப்படுத்தியுள்ளதுடன், இவ்வசதியானது பயனர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment