இப்போது ஷாருக்கான் படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஷாருக்கான் இவரது படத்தில் வில்லனாக நடிப்பாரா?
இந்தக் கேள்விக்குறி எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதால் அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
ரோஹித் ஷெட்டி இயக்கும் ஷாருக்கானின்
சென்னை எக்ஸ்பிரஸில் தீபிகா படுகோன் ஹீரோயின். மும்பை டூ ராமேஸ்வரம்
பயணம்தான் படத்தின் மைய இழை. நிறைய தென்னக முகங்கள் தேவை. தமிழை இந்தி
கலக்காத தமிழில் பேசக் கூடிய முகங்களாகவும் இருக்க வேண்டும்.
அப்படி அவர் தேர்வு செய்த ஒருவர் சத்யராஜ். படத்தில் தீபிகா படுகோனின் தந்தையாக வருகிறாராம். மேலும் கதைப்படி இவர் ஒரு டான்.
பெரும்பாலான காட்சிகளை தமிழகத்தில் எடுக்கயிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment