பாரதிராஜா இயக்கத்தில் ‘அன்னக்கொடியும்
கொடி வீரனும்’ படத்தில் ஒரு வருடமாக நடித்து வந்த கார்த்திகா அப்படத்தின்
ஷூட்டிங் முடிந்து அடுத்து அருண் விஜய்யுடன் ‘டீல்’ என்ற படத்தில் நடிக்க
உள்ளார்.
பார்வையற்றவர்களுக்கு நலநிதி
திரட்டுவதற்காக விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன்
நடித்திருக்கும் ‘தாண்டவம்’ படத்தின் சிறப்பு காட்சி சத்யம் தியேட்டரில்
உள்ள 6 திரை அரங்குகளிலும் வரும் 27ம் தேதி இரவு 10 மணிக்கு
திரையிடப்படுகிறது.
ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தை இந்தியிலும் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதை இயக்குனர் தரப்பு மறுத்திருக்கிறது.
‘இரண்டாம் உலகம்’ பட ஷூட்டிங் முடித்த
கையோடு உதய்ப்பூரில் உள்ள லேக் பேலஸ் ஓட்டலுக்கு மனைவி கீதாஞ்சலி, குழந்தை
லீலாவதியுடன் சென்று விடுமுறையை கழித்தார் இயக்குனர் செல்வராகவன்.
No comments:
Post a Comment