யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை பிரிவின் வழிகாட்டலில் இயங்கும் இளசுகளின் பாடல் வெளியீடு.
காலம்-24.09.2012
இடம்-பிரார்த்தனை மண்டபம் யா.இ.க
இடம்-பிரார்த்தனை மண்டபம் யா.இ.க
இணைந்து வெளியிட்டு வைத்தோர்- வழிகாட்டல் ஆலோசனைச் சேவை ஆசிரியர் திரு நா.கு.மகிழ்ச்சிகரன், சிறுவர் கழக தலைவர் ந.சிவகுலன், இப்பாடலின் இசையமைப்பாளர்.மதீசன் இசை பேளையினை பெற்று கொண்டோர்- திரு.ச.நிமலன்(பிரதி அதிபர்)
திரு.சு.திரவியநாதன்(பகுதி தலைவர்)வெளியீடு பற்றி,இது இளசுகளின் மூன்றாவது வெளியீடாகும் .போர் மற்றும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவி வருகின்றன.கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களாக பல உதவிகள் கிடைத்தும், அன்பும் அரவணைப்பும் கிடைப்பது மிக மிக அரிதாகவே உள்ளது. அத்தகைய எம் சகோதரர்களை ஏற்று கொள்வதுடன் உள்ளன்போடு அன்பு செலுத்தி நம்பிக்கையூட்டுபவர்களாகவும் நாம் உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பாடல் வெளி வருகின்றது.

பாடல் வரிகள்-செல்வன் த.மதீசன் (தரம் 13)
கவி வரிகள்- இல.நிசாந்தன்(ஆசிரியர் யா.இ.க.)
கவியுரை- செல்வன் ச.மயூரேசன் (தரம் 11)
பாடியோர்- செல்வன் ப.விஷ்ணுகரன் (தரம் 13) திருமதி பாலமுரளிக்ருஷ்ணா ஜெகனி செல்வன் ம.கோகுலன் (தரம் 09)
இசையமைப்பு- செல்வன் த.மதீசன் (தரம் 13)
ஒலிப்பதிவு – திரு.கோ.சத்தியன் (பழைய மாணவன்)
வழிகாட்டல்- திரு நா.கு.மகிழ்ச்சிகரன்(வழிகாட்டல் ஆலோசனைச் சேவை ஆசிரியர்)

எங்களின் இந்த அரவணைக்கும் பணியில் உங்கள் ஊடகத்தின் பங்கும் இருக்கும் என எதிர்பார்கின்றோம்.இலத்திரனியல் ஊடகங்கள் எமது பாடல்களை ஒலிபரப்பியும், அச்சு ஊடங்கங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டும் உதவுவீர்கள் என எதிர் பார்க்கின்றோம்.
நெஞ்சிலே ஈரம் உள்ள தமிழன் கட்டாயம் இதனை பார்ப்பான், பகிர்வான்.
எமது சமுதாயத்தின் தேவையினை உங்களுக்கு காண்பிக்கிறோம், இளகும் மனதுடயவராய் இருந்தால் இளசுகளுடன் இணையுங்கள். எம்மோடு சேர்ந்து நீங்களும் அன்பு செலுத்துங்கள்.

இளசுகள்-இசையால் ஒரு சரித்திரம் படைப்போம்.
No comments:
Post a Comment