Tuesday, 18 September 2012

இளையதளபதிக்காக காத்திருக்கும் யோகி


பிரம்மாண்ட இயக்குனரின் இடியட் படத்திற்கு முன்னரே தளபதி நடிகரை வைத்து படம் இயக்க திட்டமிட்டார் கன்னித்தீவு பாடிய இயக்குனர். ஆனால் ஏதோ காரணங்களால் அப்போது அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
எனினும் தன் முயற்சியைக் கைவிடாத இயக்குனர், இப்போதும் தனது அடுத்த படத்துக்கான கதையுடன் தளபதியின் கால்ஷீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.
கிக் நடிகரின் ஆதி படத்தை முடித்த கையோடு தளபதியை இயக்கும் முனைப்பில் இருக்கிறாராம் இயக்குனர். யோகியும், தளபதியும் இணைவார்களா என்பது, நடிகரின் பிஸ்டல் பட வேலைகள் முடிந்த பின்னரே தெரியும்

No comments:

Post a Comment