காஜல் அகர்வால் தற்போது தமிழில் துப்பாக்கி, மாற்றான் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில்…
விஜய் போன்ற அனைத்து அம்சங்கள் கொண்ட நடிகர்களுடம் இணைந்து நடிக்க விரும்புகிறேன்.
நான் நடித்த நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதில் விஜய் மிகவும் மாறுபட்ட ஒருவராவார்.
நடனம், ஆக்ஷன் மட்டுமின்றி அவருடைய சிறந்த நகைச்சுவை உணர்வை கண்டும் வியப்படைந்தேன் என்றார்.
No comments:
Post a Comment