சூர்யாவின் தந்தை மற்றும் வில்லன் ஆகியோர் ரஷ்ய நாடு ஆர்மியில் வேலை
செய்கின்றனர். சூர்யாவின் தந்தை செய்யும் ஒரு பிழையால் வில்லனின் குடும்பம்
பலியாக்க படுகிறது. ஆகவே, பழி தீர்க்க புறப்படுகிறார் ஹீரோ….
மன்னிக்கவும்… ஹீரோ அல்ல வில்லன்… அப்படி பழி தீர்க்க புறப்படும் வில்லன்
பழி தீர்த்தாரா என்பது தான் கதை. அதில் வழமையான கே.வி.ஆனந்த்
திரைப்படங்களில் வரும் எதிர்பாராத துரோகம், அட்டகாசமான இடங்கள், துடிப்பான
ஹீரோ , ஹீரோயின் என கலந்து சொல்லியிருப்பார்.
கதைக்குள் ஆழமாக இறங்கி பார்பமேயானால்,
ப்ளே பாய் சூர்யா, விமலன் என்று நினைகிறேன்… முடி வளர்த்த சூர்யா என்றே சொல்லுறனே.. படத்தில் தனது போன் லை ரஷ்ய பாட்டுக்கள் கேட்கிறார். ஆனால், இறுதியில் தான் தெரிய வருது அவர் ரஷ்ய பாட்டுக்கள் கேட்கலை வில்லனோட டீல் பேசி இருக்கார் என்று.
tamilyouthcafe.com
இதிலே நல்ல சூர்யாக்கு விமலன் மட்டும் இல்லை காஜல் கூட துரோகம் செய்யுராவாம்.. அதாவது காஜலுக்கும் வில்லனுக்கும் இடையிலும் டீலிங் இருக்காம். விமலன் தன தந்தையை கொன்று விட்டு காசு எல்லாம் கொண்டு பொய் சந்தோசமா சுதந்திரமா வாழனும் என்று ஆசைபடுராராம்.
காஜல் கடைசியில் நல்ல சூர்யாவுக்காக வருத்தபட்டு சூர்யாவுக்காக உயிரை குடுகிராறாம்… அதே மாதிரி வில்லன் ப்ளே பாய் சூர்யாவையும் கொள்ள போறான் என்று தெரிஞ்ச உடனே ப்ளே பாய் சூர்யாவும் அகிலனுக்காக உயிரை குடுப்பாராம்..
ரெண்டு சூர்யாவையும் சத்திர சிகிச்சை மூலம் பிரிகிறது அகிலனுக்கு பிடிக்காதாம். ஆனால், சுதந்திரமாய் இருக்கலாம் என்று விமலனுக்கு பிடிக்குமாம்.tamilyouthcafe.com
வேறை ஒரு பொன்னை கல்யாணம் செய்து நல்ல சூர்யாக்கு ரெட்டையர் ஒட்டி பிறக்குமாம். மற்றவங்க பிரிக்க வேணாம் என்று சொல்ல, அகிலன் பிரிக்க சொல்லுவாராம். அவங்க சுதந்திரமாய் வாழனும் என்று பிரிக்க சொல்லுவாராம்.tamilyouthcafe.com
எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க. இது உண்மையான கதையை இல்லாவிட்டால் இதை வச்சு ஒரு படம் எடுக்கலாம். கமலஹாசன் சொன்ன மாதிரி கதை அப்பிடி இருக்கும் இப்பிடி இருக்கும் என்று சொல்லுறதை வச்சே ஒரு படம் எடுக்கலாம் போல.

No comments:
Post a Comment