ஷங்கரிடமிருந்து வெளிவருகிற அசிஸ்டென்டுகள் யாரும் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருந்ததில்லை. பாதிக்கிணறுதாண்டுவதற்குள்ளேயே மூச்சை பிடித்துக் கொண்டு ‘அக்கடா’ என்று சாய்ந்து கொள்ளும் இவர்களில் ஒருவரை பிடித்து குளுக்கோஸ் ஏற்றியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இவரே தயாரிக்கும் ஒரு படத்தை ஷங்கரின் அசிஸ்டென்ட் ஆட்லி இயக்கப் போகிறார். இப்படத்தில் ஆர்யாதான் ஹீரோ. தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க தயக்கம் காட்டி வந்த நயன்தாரா இதில் ஆர்யா நடிக்கிறார் என்றதுமே ‘ஓ.கே நானும் ரெடி’ என்றாராம்.
வடைய வச்சு எலிய பிடிப்பீங்களோ, இல்ல எலிய பிடிச்சு வடைய ஊட்டுவீங்களோ? கோடம்பாக்கத்தில் அடுத்த புகைச்சல் வராம பார்த்துக்கோங்க முருகதாஸ்.
No comments:
Post a Comment