Tuesday, 2 October 2012

படுக்கையறை காட்சியில் நடிக்கிறார் ஹன்சிகா?

சேட்டை” படத்திற்கான ஒரு நிமிட முன்னோட்டக் காட்சி கடந்த மாதம் வெளியாகியிருந்தது.அக்காட்சியில் ஆர்யாவும், ஹன்ஷிகாவும் படுக்கையறையில் மிக நெருக்கமாக இருப்பது போன்று அமைந்திருந்தது.
இதை முற்றிலுமான வதந்தி என தெரிவித்த நடிகை ஹன்ஷிகா,தன்னுடைய சினிமா வாழ்வில் இப்படியானதொரு காட்சியில் எப்போதும் தான் நடிக்கபோவதில்லை என்றும்,அதுவும் தான் தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக இருக்கும் இந்த காலகட்டத்தில் எவ்வாறு தன்னால் இப்படியானதொரு காட்சியில் நடிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சேட்டை” படமானது “டெல்லி பெல்லி” இந்திப் படத்தின் நேரடி மொழி மாற்றுப்படம் என்றும், அப்படத்தில் இப்படியானதொரு காட்சி இடம்பெறவேயில்லை என்றும் தெரிவித்த ஹன்ஷிகா,”சேட்டை”படமானது முற்றிலுமான நகைச்சுவை படம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment