முற்றிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது விண்டோஸ், மெக், லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியது.
தற்போது அதன் முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட குறைபாடுகள் சிலவற்றை நீக்கி, செயற்படுதிறனை அதிகரித்து µTorrent 3.22 வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதிப்பானது குறைந்தளவு CPU பாவனையை கொண்டுள்ளதுடன் தரவிறக்கப்படும் மென்பொருளை வன்றட்டில் சேமிக்கும் போது விரைவாகவும், செயற்படும் திறனையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Download
No comments:
Post a Comment