Saturday, 8 September 2012

மீண்டும் மோதலை ஆரம்பிக்கும் நடிகர்கள்!

விரல் வித்தை நடிகர் போடா படத்தில் இவர் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம். ஏற்கெனவே கொல வெறி நாயகனுக்கு இவருக்கும் பாட்டு எழுதுவதிலும், பாடுவதில் போட்டா போட்டி நடந்து வருகிறது. அதற்கடுத்து தாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்று மேடையில் பகிரங்கமாகவே அறிவித்தனர்.
இந்நிலையில் விரல் வித்தை நடிகரின் இந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு கொல வெறி நாயகனை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம். இதற்கு போட்டியாக மற்றொரு பாடலை எழுதி, பாடவும் முடிவு செய்துள்ளாராம்.

No comments:

Post a Comment