Friday, 7 September 2012

நடிகைக்கு வந்த மவுசு!


வயதான நாயகிகளை திரை உலகம் ஓரம் கட்டுகிறது. இளம் நடிகைகளின் ஆடை குறைப்பிலும், கவர்ச்சியிலும் அவர்களால் தாக்குப்பிடிக்கவும் முடியவில்லை.
இதில் நயன நடிகை மட்டும் விதிவிலக்காய் உள்ளார். காதலித்து திருமணம் வரை போய் தற்போது தோல்வியில் திரும்பி அவரை திரையுலகினர் நான், நீ என போட்டி போட்டு தங்கள் படங்களில் நடிக்க வரவேற்கின்றனர்.
இதனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிகிறது.

No comments:

Post a Comment