Sunday, 9 September 2012

ரூம் போட்டு அரசியல் பிரமுகருடன் டிஸ்கஸ் பண்ணிய பிரபல நடிகை!

அவர் ஒரு பிரபல நடிகை… கையில் படம் இல்லாவிட்டாலும் பாபுலாரிட்டி காரணமாக அந்த நடிகையுடன் பழக ரொம்ப பேருக்கு ஆசை.
ஆட்சி மாற்றம் நடந்த பிறகு ஒரு ஆட்சியில் ரொம்ப ரொம்ப அந்தஸ்தான ஒருவர் நடிகையுடன் டிஸ்கஸ் பண்ண ஆசைப்பட்டிருக்கிறார்.
உடனே போனைப் போட்டாராம். நடிகை இந்த மாதிரி டிஸ்கஷன்களில் இரண்டு மூன்று முறை சிக்கி, மன்றாடி வெளியில் வந்தவர். ஆனால் அதிகாரம் உள்ள இடம் என்பதால், சுதந்திரமாக போய்விட்டார்.
டிஸ்கஷனின் முக்கியமான கட்டத்தில் போலீஸ் என்ட்ரி ஆகிவிட்டது. ஆனால் நடிகையும் சரி, முக்கிய பிரமுகரும் சரி அசரவில்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை.
அதுக்கென்ன இப்போ என்கிற ரேஞ்சுக்கு போலீஸ் அதிகாரியைப் பார்க்க, அவர் திகைத்தபடி வெளியேறினாராம்.
நல்ல வேளை காவலுக்கு வெளிய நிக்கச் சொல்லல… கருமம், கெளம்புங்கய்யா என்று சக போலீசாரிடம் நொந்தபடி ஜீப்பில் ஏறிப் பறந்தாராம் அதிகாரி!!

No comments:

Post a Comment