Wednesday, 19 September 2012

இன்றைய தமிழ் சினிமா கிசுகிசுக்கள்!

கவுதம இயக்கம் பொன்வசந்த படத்தை இழுத்துட்டே போறாராம்… போறாராம்… டெக்னீஷியன்கள் கடுப்பாகி போயிருக்காங்களாம். யோசிக்கும்போது ஷூட்டிங்கை வைக்கிறாராம். ஸ்கிரிப்ட்ல இல்லாத புது சீன்களையெல்லாம் யோசிச்சி, படமாக்கிட்டு இருக்காராம்… இருக்காராம்…
ஞானி இசையும் டைமண்ட் கவிஞரும் கீறியும் பாம்புமாக சீறிக்கிட்டு பிரிஞ்சிட்டது இண்டஸ்ட்ரிக்கே தெரிஞ்ச விஷயம். அவங்களோட பிரிவை வாரிசுங்க சரிகட்டிட்டாங்களாம். யுவன இசைகிட்ட போன்ல பேசன டைமண்ட் கவியின் வாரிசு அவரோட மனச டச் பண்ணிட்டாராம். என்னோட இசைல பாட்டு எழுதற வாய்ப்பு சீக்கிரமே தருவேனு ஞானி வாரிசு சொன்னாராம். அத கேட்டு டைமண்ட் வாரிசு பூரிச்சி போயிட்டாராம்… போயிட்டாராம்…
களவாடின ஹீரோவோடு சில்லுனு படத்துல நடிக்கிற தீப நடிகை இப்பத்தான் இன்னிங்ஸை ஆரம்பிச்சிருக்காராம்… இருக்காராம்… ஆனா யார்கிட்ட எப்படி பேசணும். எப்படி போஸ் கொடுத்தா மீடியாவ அட்ராக்ட் பண்ணலாம், இண்டஸ்ட்ரில யார்கிட்ட நட்பை வளர்த்துக்கணும்கிற வித்தைய சரியா கத்து வச்சிருக்காராம்.

No comments:

Post a Comment