Tuesday, 18 September 2012

“கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை” – ஸ்ரேயா


கவர்ச்சியான தோற்றத்திற்கும், நடிப்பிற்கும், உடைகளுக்கும் பெயர்போனவர் நடிகை ஸ்ரேயா. ஸ்ரேயா தான் நடிக்கும் படங்களில் தனது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என இயக்குனர்களிடம் வலியுறுத்தி கவர்ச்சிக் காட்சிகளை வைக்கச் சொல்வார்.
ஸ்ரேயா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சந்திரா படத்திலும் அதேபோல் கேட்டு வாங்கி நடித்துள்ளார். பல மாநிலங்களிலும் வெளியாகும் ஆங்கில வார, மாத இதழ்கள் தங்களது அட்டைப்படத்தில் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை போட்டு கவர் ஸ்டோரி எழுதுவது வழக்கம்.
வட மாநிலங்களில் வெளியாகும் ஒரு பிரபல மாத பத்திரிக்கை ஆகஸ்டு மாத இதழில் ஸ்ரேயாவின் கவர் ஸ்டோரியை வெளியிட இருப்பதால் ஸ்ரேயாவை வைத்து ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளது. இந்த ஃபோட்டோ ஷூட்டின் போது ஸ்ரேயா டாப்-லெஸ் போஸ் கொடுத்துள்ளார். ஸ்ரேயாவின் இந்த படங்கள் தான் இணையதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
ஸ்ரேயாவின் இந்த திடீர் மூவ்மெண்ட் பற்றி விசாரித்தபோது இந்தி திரைப்பட வாய்ப்பைப் பெற தான் ஸ்ரேயா இது போன்று ஃபோஸ் கொடுத்துள்ளார் என்கிறார்கள். அந்த மாத இதழ் இந்தி திரையுலக பிரபலங்களின் விருப்பமான பத்திரிக்கையாக இருப்பதும் உண்மை தான்.
இனி தமிழில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக பிந்து மாதவி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரீமேக்கில் நடித்துவருகிறேன். புதுமுகம் தமன் ஹீரோ. அடுத்து பாண்டிராஜ் இயக்கும், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் விமல் ஜோடியாக நடிக்கிறேன். தொடர்ந்து சில வாய்ப்புகள் வந்துள்ளன. அதுபற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இனி தமிழில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். தெலுங்கில் படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment