Friday, 14 September 2012

டுவிட்டரில் வெளியான கனடா நடிகையின் நிர்வாணப் படத்தால் சர்ச்சை


கனடா நடிகை எலிசா பில் தனது நிர்வாண படத்தை டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கனடாவின் நியூஸ்ரூம் என்ற தொடரில் நடித்து வரும் நடிகை எலிசா பில்.
இவர் தனது நிர்வாண படத்தை டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். டுவிட்டரில் இவருக்கு 16,000 நண்பர்கள் உள்ள நிலையில் இவரது படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்கள் நடிகை எலிசாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இதனால் சற்று அச்சத்தில் உள்ள எலிசா, இந்த படத்தை வேண்டுமென்றே பதிவேற்றம் செய்ய வில்லை.
தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே பதிவேற்றம் செய்யப்பட்டது. அதை அழிக்க முயற்சித்தேன். இருப்பினும் பதிவேற்றம் ஆகி விட்டது என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment