கலிபோர்னியாவைச் சேர்ந்த புதுமண தம்பதி ஒன்று அவர்களின் திருமண விழாவை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளது.
இவர்கள் பின்புறத்தில் jet pack என்கிற கருவியை மாட்டிக் கொண்டு கடலுக்கு வந்தார்கள்.
இவர்களுடைய விளையாட்டை கொண்டாட்டத்துக்கு வந்திருந்த விருந்தனர்கள் மிகவும் ஆவலாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் மேற்சொன்ன பறக்கும் கருவியின் உதவியுடன் கடல் மட்டத்துக்கு மேல் உயரத்தில் மிதந்தார்கள்.
முன்னதாக இருவரும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

No comments:
Post a Comment