இணைய வேகம் மெதுவாக இருப்பதால் எங்களில் பலர் அடிக்கடி கடுப்பாவதுண்டு. தேவையற்ற விளம்பரங்கள் வேகமாக லோட் ஆகும் ஆனால் தேவையான வீடியோ, அல்லது புகைப்பட செய்திகள் லேட் ஆகும்.
அக் குறையை நிவர்த்தி செய்ய வெளிவந்துள்ள புத்தம் புதிய மென்பொருளே இது!
இணைய வேகத்தை மட்டுமலாது கணணியின் வேகத்தையும் இரட்டிப்பாக்கும் இவ் மென்பொருள் வெறும் 12 Mb அளவானது தான்.
இணைய வேகத்தை மட்டுமலாது கணணியின் வேகத்தையும் இரட்டிப்பாக்கும் இவ் மென்பொருள் வெறும் 12 Mb அளவானது தான்.
கூகுள் குரோம், ஃபையர் ஃபொக்ஸ், இன்டர்னெட் எக்ஸ்புலோர் மற்றும் ஒபேரா இணைய உலாவிகளில் இயக்க வேகத்தை தேவைக்கேற்ப சீர் செய்வதன் மூலம் எமக்கு உடனடி இணைப்பை ஏற்படுத்திவிடுகிறது இவ் மென்பொருள்.
மற்றும், இணையத்தளங்களில் தளத்தின் வேகத்தை குறைக்கும் விளம்பரங்கள், பொப் அப் ஸ்கிரிப்ட் என்பவற்றை தடுத்து இன்னும் அதிவேக இணையத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள வளிவகுக்கிறது.
மற்றும், இணையத்தளங்களில் தளத்தின் வேகத்தை குறைக்கும் விளம்பரங்கள், பொப் அப் ஸ்கிரிப்ட் என்பவற்றை தடுத்து இன்னும் அதிவேக இணையத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள வளிவகுக்கிறது.
பயண்படுத்திப்பாருங்கள், உங்கள் இணைய வேகம் இரட்டிப்பாகும் அதேவேளை இசை, வீடியோ தரவிறக்கங்களுக்கான வேகமும் அதிகரிக்கும்.
அளவு : 12.8 MB
No comments:
Post a Comment