Friday, 14 September 2012

ஆர்யா-விஷால் கூட்டணி கலகலப்பாக எம்ஜிஆர்


முன்பு போல் இல்லை ஹீரோக்கள். சாயங்காலத்தில் கூடி ‘சரக்கு’ள்ள விஷயங்களைபற்றி பேசுவதும், சக ஹீரோவின் மார்க்கெட் சாயும்போது கை கொடுப்பதுமாக செம க்யூட்டாக இருக்கிறார்கள்.
இந்த ‘நண்பேன்டா’ எபெஃக்ட்டுக்கு மேலும் வலு சேர்க்கிற பிரண்ட்ஷிப்தான் விஷால் ஆர்யாவுடையது. விஷாலுக்கு பாலாவிடம் வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே ஆர்யாதான். அதுபோக, தற்போது விஷால் நடித்துக் கொண்டிருக்கும் மதகஜராஜா படத்தில் விஷாலுக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.
ஒரு காட்சி என்றாலும் தியேட்டரே அதிர்கிற காட்சியாக இருக்கும் என்கிறார்கள். நல்ல பிரண்ட்’ஷிப்’புல ஓட்டை விழாம பார்த்துக்கோங்கப்பா…

No comments:

Post a Comment