Monday, 3 September 2012

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! ( + இலவச தரவிறக்க தொடுப்பு )


தற்போது அப்பிள் இயங்கு தளத்தை வீழ்த்தி உலக தொலைபேசி இயங்கு தள வரிசையில் முன்னிலை பெற்றிருப்பது கூகுளின் அன்ட்ரொய்ட் இயங்குதளமாகும்.
அவ் இயங்கு தளத்திற்குத்தேவையான வீடியோக்களையும் ரிங் டோன்களையும் அந்த அந்த கோப்புக்கு ஏற்றவகையில் மிக வேகமாக புதிய தொழில் நுட்பமான CUDA தொழில் நுட்பத்துடன் மாற்றிக்கொள்ள இந்த மென்பொருள் உதவுகிறது.
அன்டொய்ட்டிற்கு மட்டுமல்லாது வின்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் HTC , அப்பிளின் ஐ.ஒ.எஸ் போன்ற தொலை பேசி இயங்கு தளங்களிற்கு தேவையான வகையிலும் கோப்புக்களை மாற்ற முட்கிறது!
அனைத்து தொலைபேசிக்கும் பயண்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள் எது என்றால் தற்போதைக்கு இது தான்!
தரவிறக்க லிங் நீக்கப்பட முன்னர் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.:)
அளவு : 33 Mb

No comments:

Post a Comment