இந்தியாவில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருகின்ற அதிசொகுசு ஆடம்பர ரயில்தான் மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ்.
2010 ஆண்டு தொடக்கம் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
ஆசியாவிலேயே அதிக பணம் செலவு செய்து பிரயாணிகள் பயணிக்கின்ற ரயில்களில் ஒன்றாக உள்ளது.
உல்லாச பயணிகளை ஏற்றிக் கொண்டு எட்டு நாட்களுக்கு நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்கள் ஊடாக பயணிக்கின்றது.
குறிப்பாக தாஜ்மகால், கஜுராஹோ கோவில்கள், ரந்தம்போர் தேசிய மிருகக் காட்சிச்சாலை, ஃபத்தேப்பூர் சிக்ரி, வரணாசியில் உள்ள புனித நதிகள் ஆகியவற்றுக்கு கொண்டு செல்கின்றது.
இந்த ஆடம்பர ரயில் தலா ஒரு பயணிக்கு ஒரு நாளில் பயணிக்கின்றமைக்கான ஆக விலை குறைந்த ரிக்கெற்றின் பெறுமதி 800 அமெரிக்க டொலர் வரை. ஆக விலை கூடிய ரிக்கெற்றின் பெறுமதி 2500 அமெரிக்க டொலர் வரை.
உணவு, குடிபானங்கள் ஆகியவற்றுக்கு புறம்பாக பணம் கொடுக்கத் தேவை இல்லை.

No comments:
Post a Comment