மிரட்டல் படத்தையடுத்து ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்கிறார் வினய். இவர் நடிக்கவுள்ள ‘இருவர் உள்ளம்Õ பட ஷூட்டிங் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. விசா கிடைக்காததால் தாமதமாகிறது.
* சமீபத்தில் பேஷன் ஷோவில் கலந்துகொண்டு பூனை நடை நடந்த பூமிகாவுக்கு துபாயில் ஷாப்பிங் செய்வது ரொம்பவும் பிடிக்கும்.
* வானகமும் வையகமும் படத்தில் கழுகு கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார் மோனல். இதே படத்தில் 15 வருடங்களுக்கு பிறகு சவுகார் ஜானகி ரீ என்ட்ரி தர உள்ளார்.
* பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள தினமும் மணிக்கணக்கில் யோகாசனம் செய்கிறார் ஷில்பா ஷெட்டி.
No comments:
Post a Comment