Tuesday, 28 August 2012

விரைவில் புதிய தோற்றத்தில் YOUTUBE


வீடியோக்களை பகிரும் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் யூடியூப் இணைய சேவையானது தனது இணையப்பக்கத்தில் வீடியோக்களை காட்சிப்படுத்தும் விதத்தினை அதன் பயனர்களுக்காக மாற்றியமைக்கவுள்ளது.
தற்போது பரீட்சார்த்த நிலையில் காணப்படும் இப்புதிய அம்சமானது Moodwall எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தமக்கு தேவையான வீடியோ வகைகளைக் கொண்டு இலகுவாக தேட முடிவதுடன் அவை தொடர்பான மேலதிக வீடியோக்களையும் பார்வையிட முடியும்.
அதாவது லேபிள்களை அடிப்படையாகக் கொண்ட இப்புதிய தோற்றத்தினைக் கொண்ட யூடியூப் இணையப் பக்கத்தினை விரைவில் அனைத்துப் பயனரர்களும் விரைவில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment