* இந்தியில் சல்மான்கான், கேத்ரினா கைப் நடித்த ‘ஏக் தா டைகர் பட ரீமேக்கில் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு நடக்கிறது.
* ‘அறிந்தும் அறியாமலும் பட ஹீரோ நவ்தீப், டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.
* மலையாள நடிகர் ஜெயராம் மனைவி, குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை சென்னையில் கொண்டாடுகிறாராம்.
* ஹாலிவுட் ஷூட்டிங்கிற்கு அமெரிக்கா சென்ற மல்லிகா ஷெராவத்துக்கு இந்திய மாணவர்கள் குஜராத் வகை உணவு வழங்கினர். வெளி உணவுகளை சாப்பிடக்கூடாது என்று பட குழுவினர் தடுத்தும் அதை மீறி சாப்பிட்டார் மல்லிகா.
* சூப்பர்மேன் ஆக ஜீவா நடித்துள்ள முகமூடி 31ல் ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து ‘நீ தானே என் பொன்வசந்தம், ‘என்றென்றும் புன்னகை, ‘யான், ‘டேவிட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
No comments:
Post a Comment