பிரபல பிரிட்டிஷ் மாடலும், ஆங்கிலப் பட நடிகையுமான ஜெஸ்ஸிகா ஜேன், சமீபத்தில் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பு கிளப்பியுள்ளார்.
பீட்டா எனும் விலங்குகள் வதைக்கு எதிரான அமைப்பின் ஒரு விளம்பரத்துக்காகத்தான் இந்த போஸ்.
ஆடைகளை முற்றாக களைந்துவிட்டு, மார்பின் மீது ஒரு முயலை (அதுக்கு பேர் சாம்மி!) வைத்தபடி அவர் கொடுத்துள்ள போஸ்தான் இன்று மேற்கத்திய மீடியாக்களில் பரபரப்பாக வலம் வருகிறது.
ஐரோப்பிய யூனியனில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காஸ்மெடிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றும், இந்தத் தடைக்கு குறிக்கப்பட்டிருக்கும் டெட்லைனான 2013-ஐ எக்காரணம் கொண்டும் ஒத்திப் போடக் கூடாது என்றும் வலியுறுத்தி இன்னொரு விளம்பரத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெஸ்ஸிகா.
முயல்களின் கொழுப்பு மற்றும் சதையைப் பயன்படுத்தி சில பொருட்கள் தயாரிக்கப்படுவதால், இனி முயல்கள் எக்காரணம் கொண்டும் வதைபடக் கூடாது என்பதை உணர்த்தவே, முயலை இந்த.jpg)
.jpg)
விளம்பரத்தில் தன் உடல்மீது ஓட விட்டாராம்!.jpg)
பீட்டா எனும் விலங்குகள் வதைக்கு எதிரான அமைப்பின் ஒரு விளம்பரத்துக்காகத்தான் இந்த போஸ்.
ஆடைகளை முற்றாக களைந்துவிட்டு, மார்பின் மீது ஒரு முயலை (அதுக்கு பேர் சாம்மி!) வைத்தபடி அவர் கொடுத்துள்ள போஸ்தான் இன்று மேற்கத்திய மீடியாக்களில் பரபரப்பாக வலம் வருகிறது.
ஐரோப்பிய யூனியனில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காஸ்மெடிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றும், இந்தத் தடைக்கு குறிக்கப்பட்டிருக்கும் டெட்லைனான 2013-ஐ எக்காரணம் கொண்டும் ஒத்திப் போடக் கூடாது என்றும் வலியுறுத்தி இன்னொரு விளம்பரத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெஸ்ஸிகா.
முயல்களின் கொழுப்பு மற்றும் சதையைப் பயன்படுத்தி சில பொருட்கள் தயாரிக்கப்படுவதால், இனி முயல்கள் எக்காரணம் கொண்டும் வதைபடக் கூடாது என்பதை உணர்த்தவே, முயலை இந்த
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment