
திரையுலகில் உலா வருகின்ற முன்னணி நடிகைகள் ஒரே நேரத்தில் இரு படங்களுக்கு திகதிகளை கொடுத்து நடித்து வருவார்கள்.
இதில் காஜல் மாற்றான், துப்பாக்கி தவிர இரண்டு தெலுங்கு படங்களுக்கும் திகதிகளை வாரி இறைத்து நடித்துக்கொடுக்க முடியால் சொதப்பி வருகின்றார்.
இதன்காரணமாக துப்பாக்கி படத்தில் படமாக்க வேண்டிய இரு பாடல்கள் காஜலின் திகதிகளுக்காக காத்திருக்கின்றது. ஏனெனில் காஜல் தற்போது தெலுங்கில் நடித்து வருகின்றார்.
இது தவிர, மாற்றானில் ஒரு பாடலும் இதே நிலையில் தான் உள்ளது. இப்பாடலை இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளிநாட்டில் படமெடுக்க திட்டமிட்டார்.
காஜலின் இந்த சொதப்பலால் தன் படப்பிடிப்பை சென்னைக்கே மாற்றி விட்டார்.
No comments:
Post a Comment