Friday, 14 September 2012

புதிய லோகோவை அறிமுகப்படு​த்தியது eBay


கடந்த பதினேழு வருட காலமாக எளிமையானதும், விரைவானதுமான ஒன்லைன் மூலமான வியாபார சேவையினை வழங்கிவரும் eBayஆனது தற்போது முதன் முறையாக புதிய லோகோவினை அறிமுகப்படுத்தியுள்ளது.
வழமையான வர்ணங்களை மீண்டும் பயன்படுத்தியுள்ளதுடன் இப்புதிய லோகோ வெளியிடப்பட்ட நாளிலேயே சுமார் 100 மில்லியன் வரையான தடவைகள் குறித்த லோகோ அதன் பயனர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக eBay நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிறுவனமானது உலகெங்கிலும் 100 மில்லியன் பயனர்களையும், 25 மில்லியன் வரையான விற்பனையாளர்களும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment