தற்போது சந்திரமுகியின் 2-ம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் ரஜினி நடிப்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் நடிக்காவிட்டால் அஜீத் நடிப்பார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அஜீத்துடன் பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதர நடிகர்-நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது.
No comments:
Post a Comment